செக்ஸில் ஈடுபடுதல் - இது பெண்களால் முடியும் ஆனால் ஆண்களால் முடியாது – அதிர்ச்சி + சுவாரஸ்யத் தகவல்
உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்டத்திற்குப் பிறகு ஆண், பெண் நடவடிக்கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும். அதாவது பெண்களால் பல முறை உச்சக்கட்டத்தை அடுத்தடுத்து
அடைந்து மீண்டும் உடனே அடுத்த முறை உடலுறவுக்குத் தயாராக முடியும். ஆனால் ஆண்களைப்பொறுத்தவரை அது சாத்தியமில்லாத ஒன்று. இயற்கையின் படைப்பு அப்படி .
இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால் ஒரு முறை உச்சக்கட்ட இன் பத்தை எய்திய பெண் அதே நிலையை அனுபவித்துக் கொண்டே மாறாமல் அடுத்த கட்ட உடலுறவுக்குத் தயாராக முடியு ம். அந்த அளவுக்கு அவர்கள் உடற்கூறு இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களின் உணர்வைத் தூண்டுவது மற்றும் உடலுறவு கொள்ளும் வேட்கையைப் பொறுத்து அவை கொஞ்சம் மாறுபடலாம்.
ஆண்களைப் பொறுத்த வரை ஒரு முறை உச்சக்கட்ட இன்பத்தை எய்திவிட்டால் அவனது ஆண்குறி தளர்ந்து போய்விடுகிறது. அது அடுத்த கட்ட உடலுறவுக்கு தயாராக சில நிமிஷங்களோ அல்லது சில மணிநேரங்களோ தேவைப்படுகிறது. அது ஒவ்வொருவருடைய உடல் அமைப்பை ப் பொறுத்தது.
பெண்களால் அடுத்தடுத்து உடலுறவில் ஈடுபடமுடியும் ஆனால் ஆண்களால் அது முடியாது