ஒவ்வொரு பெண்ணும் தன் காதலன் அல்லது கணவன் தன்னை அரவணைத்து, காதலின் தேவையை அந்த உறவின் மூலம் உணர வேண்டும் என்று விரும்புவாள்.
ஆண்களே, உங்கள் உறவு சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால், முத்தமிடுவதில் எப்படி வல்லுனராக மாற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அவளின் கண்ணை நோக்குங்கள்
அவளின் அருகில் நெருக்கமாக வந்து, நேரடியாக அவளின் கண்களை பார்த்து, அந்த தருணத்தை உணருங்கள். உடல் மொழியை அறிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே ஒரு உறவில் நீங்கள் மிகச்சிறந்த முத்தமிடுபவராக திகழலாம்.
நெருங்கி வந்து அரவணைத்து கொள்ளுங்கள்
அவளுக்கு மிக அருகில் வந்தவுடன், அவளை மென்மையாக பிடித்துக் கொள்ளுங்கள். அவளை உங்கள் நெஞ்சின் அருகில் இழுத்து,அவளின் நாடியை உங்கள் வாயின் திசை நோக்கி வைத்திடுங்கள்.
செயலில் இறங்க முதல் ஆளாக களமிறங்குங்கள்
நீங்கள் உங்கள் உறவில், முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்க இதோ மற்றொரு டிப்ஸ் – அவளின் சுவைமிகுந்த செர்ரி பழ உதடுகளை சுவைக்க நீங்களே முதலில் களத்தில் குதியுங்கள். அவளின் உதடுகளை லேசாக கொத்தி, பின் அதனை சுவைக்க தொடங்குகள்.
நாவுகளோடு விளையாட்டு
உங்களின் நாக்கை மெதுவாக அவளின் வாயில் நுழைத்து அப்படியே சுழற்றுங்கள். அவள் வாயில் உங்கள் நாவின் திடத்தை அவள் உணரட்டும். இப்படி விளையாடு போது, உங்கள் உறவில் நீங்கள் சிறந்து முத்தமிடுவீர்கள். ஒரு சிறந்த முத்தம் தொடங்குவது இப்படி தான்.